பழைய திருப்பூர் அல்ல

img

பழைய திருப்பூர் அல்ல; புதிய திருப்பூராக மாறி இருக்கிறது புதிய முறையில் தொழிலாளர்களை சங்கமாக்க வேண்டும்

பழைய திருப்பூர் இப்போது இல்லை, புதிய திருப்பூராக மாறி இருக்கிறது. பழைய முதலாளிகள் இல்லை, புதிய முதலாளிகள் வந்திருக்கிறார்கள்.